Pages

Tuesday, March 4, 2014

தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவருக்கெல்லாம் ஆசிரியர் வேலை கிடைக்காது

1 comment:

  1. 89mark(59.33 %) ,88-(58.66%) எடுத்தும் சுமார் 50 வயதை நெருங்கிய நாங்கள் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லை. 2012 TET இல் ஒன்பது கீ குளறுபடியாக இருபது அறிந்து நாங்கள் வழக்கு தொடர கூட பணம் இல்லை .வழக்கு தொடர்ந்த வர்களுக்கு இதுவரை பதிலும் தரவில்லை . ஆனால் 2013 -88/89 எடுத்தவர்கள் அதிகம் பேர் TRB வாசலில் போராட்டம் நடத்தி நீதியரசர் திரு நாகமுத்து வழங்கிய தீர்ப்பு[ 4-] மதிப்பெண் பலரை 90-[60%} எடுக்க வைத்தது .2012-2013 அப்போது வல்லுநர் குழு குளறுபடி கேள்விகளை சரியாக பரிசிலனை செய்யவில்லை என்பது உறுதியாகிறது . 30-35 வயதில் எங்களை பணிநியமன தடை சட்டம் ,2012. TNTET கீ குளறுபடி என எங்களை வேதனை பட வைத்த அரசுக்கு நன்றி . உதா ணத்துக்கு கிண்ணரமிதுனம் கேள்வி சரியா (7) விடைகள் இப்படித்தான் எங்கள் வேதனை உங்களை சும்மா விடாது .இறைவனிடம் முறையிடுவதை தவிர வேறு வழில்லை . நாங்கள் கோவிலாக நினைக்கும் நீதிமன்றம் தான் இந்த வழக்குகளை விசாரித்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க உதவவேண்டும் . எங்கள் உயிர் இவ் வேதனையிலே போகும் .25-30 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பாடத்திட்டத்தை படிக்கிறோம் . எங்களுக்கு உதவுங்கள்

    வேதனையுடன்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.