Pages

Saturday, March 1, 2014

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) - 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 06.03.2014 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தவுள்ளது - மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த இயக்குனரின் அறிவுரைகள்

19 comments:

  1. ponga boss poi pullingala padika vainga porattamelam summayammatru vella lady teachersa first porada sollunga

    ReplyDelete
  2. You are correct

    ReplyDelete
  3. LADY TEACHERS VARA MUNVARATHARKU KARANAM AVARGALA ALLATHU AVARGALATHU ILA THALAIVARGALA MUKIYAMAGA ADTHE TURAIYAI SARNTHA AVARGALATU KANAVARAGA,SAGOTHARARGALA IRUPVARGALE KARANAM ENDRA UNMAIYAI YERKA MARUPATHU YENNO?

    ReplyDelete
  4. story padithu padithu engallukkum sollatheenga bass

    ReplyDelete
  5. Ishhh... Ippavee kannakattuthey

    ReplyDelete
  6. Why we can not download this type of document. Please upload orders so as to download easily

    ReplyDelete
  7. athellam sappakattu lady teachers varuvathu illai yenbathu than unmmai,

    ReplyDelete
  8. Dear SG teachers, March 6th ku munbu BT promotion counselling nadathinal mattume TETOJAC strike il nam kalanthu kolla vendum, illana sangamum vendam, sapadum vendam

    ReplyDelete
  9. Your CORRECT DISITION SIR

    ReplyDelete
  10. கணேஷ்Sunday, March 02, 2014

    கூகுள் டிரைவில் டவுன்லோடு செய்ய ரொம்ப நேரம் பிடிக்கிறது.

    ReplyDelete
  11. who r ready for case file against Relaxation then call me for immediate action 9952198486 pls each one join case with us

    ReplyDelete
  12. b.t promotion nadandha poratathil kalanthukalam. elana sangam vendam.

    ReplyDelete
  13. We need B t promotion. Otherwise we not come

    ReplyDelete
  14. முதலில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வாங்க ஒன்றிணைந்து போராடுவோம்.அடுத்து பதவி உயர்வு கேட்கலாம். நாமும் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் என்பதை மறக்க வேண்டாம். இப்படி செய்தால்தான் போராட்டத்துக்கு வருவோம் இல்லையென்றால் சங்கமம் வேண்டாம் என்பது எவ்வளவு சுயநலம் என்பதை சிந்தித்து பாருங்கள். இது கும்பி கூழுக்கு அழுகையில் கொண்டை பூவுக்கு அழுகிற கதையால இருக்கு

    ReplyDelete
  15. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. இடைநிலையாசிரியர் தரம் மாரும் வரை யாரும் நம்ம சங்கங்களைக் கூட மதிக்க மாட்டார்கள் தர ஊதியமாற்றமே முக்கியம்

    ReplyDelete
  17. பதவி உயர்வு குறைவு தான்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.