Pages

Thursday, March 20, 2014

மார்ச்29 (சனி), 30(ஞாயிறு) மற்றும் 31(திங்கள்) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என உத்தரவு

இந்த நிதியாண்டுக்கான வரிகளை செலுத்துவதற்கு வசதியாக இம்மாத இறுதியில் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கலால் மற்றும் சுங்கவரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""நிதிச் சேவை செயலாளரை எங்களது அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நிதியாண்டின் கடைசி மூன்று நாள்களிலும் வங்கிகள் திறக்கப்பட்டிருக்கும்'' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.