Pages

Monday, March 31, 2014

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014க்கான நாட்காட்டி

05/04/2014 - சனிக்கிழமை - வேலை நாள்
12/04/2014 - சனிக்கிழமை - வேலை நாள்
14/04/2014 - திங்கட்கிழமை - தமிழ் புத்தாண்டு விடுமுறை
17/04/2014 - வியாழக்கிழமை - பெரிய வியாழன் - வரையறுக்கப்பட்ட விடுமுறை
18/04/2014 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி - அரசு விடுமுறை
19/04/2014 - சனிக்கிழமை - விடுமுறை
21/04/2014 - திங்கட்கிழமை - வேலை நாள்
22/04/2014 - செவ்வாய்க்கிழமை - கல்வியாண்டின் கடைசி வேலை நாள் 
23/04/2014 - புதன்கிழமை முதல் 01/06/2014 வரை கோடை விடுமுறை

3 comments:

  1. april 21 & 22 ennaachu ?

    ReplyDelete
    Replies
    1. April 21 . 22 workingdays than.

      Delete
  2. Wrong information last working day 19th apr

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.