இன்று மாலை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தொடர்பு கொண்டு 2013-14ம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வின் நிலை பற்றி கேட்டறிந்தார். அப்பொழுது இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தார். அவற்றில் ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் முதலில் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் வழங்கிவிட்டு பின்பு பதவி உயர்வு நடத்துங்கள் என்று வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
இல்லையெனில் வழக்கிற்கு செல்வதாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு தரப்பினர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி விட்டு மாறுதல் வழங்குங்கள் என வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த நிலையில் மாறூதல் வழங்கினால் காலிப்பணியிடங்கள் நிலை மாறும் என்றும், இதனால் பல சிக்கல்கள் எழுந்துள்ளதால், அரசின் தெளிவுரை ஆணை வேண்டி அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அரசின் ஆணை கிடைத்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இயக்குனர் உறுதியளித்ததாக திரு.முத்துசாமி தெரிவித்தார். மேலும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் கலந்தாய்வு நடத்தும் போது முதலில் 01.01.2013ம் முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையில் தான் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக அதற்கு இயக்குனர் இசைவு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
33 comments:
???????????????????????????????????
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
...................................
MERKURIPITA MANANILAIYIL IRUKUM ANAIUARUKUM "NERMAI-TUNIVU-UNMAI IVAIGALAI KADAIPIDIKUM KARANGALE ALAGIYA KARANGAL"-KALAM IDHU KALAM VARTHAI.IVATRAI KADAIPIDIPVAGALE NAMAI SUTRI ULLANAR.ENAVE NAMBIKAIYODU IRUPOM.
Only after calculating the number vacancy places the High School department conduct the promotion counseling. After given the promotion the vacancy position changed in High School department. Why the Elementary Department does not follow this method.
ithu unmaiya? Illa aaruthalukkaga va?
Muthusamy sir Engalukkaga indha oru help pannunga nangalum engal thiramai veli kattuoam please engal nilaiel erundhu parungal...
ponga boss lady teachers thsn athigam avargal yellorum porattathukku vatuvathe illa pigu yeppadi namma balam govt theriyum
Innumada nambala namburaka.by muthusami.
yanga union sanga thalaivar sollarau nathan middle hm nan yen porattathuku varanum nu ketkiraru
nan oru s g teacher ana nan ma
ths BEd padithirupathal 7,8,class ku maths teacher velayum serthu parkinren
muthusami sir nengalavathu 4 kasa sambarikka parunga
hai
It's becoming very late before election announcement proceed pls Sir ... Thank you very much Sir for speaking about us. ....
It's becoming very late before election announcement proceed pls Sir ... Thank you very much Sir for speaking about us. ....
reena. yagala wait panna vaipathala ugaluku yanna pa appadi oru santhosam
All r rumer..no counselling.no BT
One promotion-3 lacs
You r rite new Eng BT Joined on Feb 7 my Vacant Filled
Yaaru Councelling Vecha For Her
She Gave Something
Kasu panam thuttu money......
Muthuswamy sir, plse achieve our b.t. promotion from govt before the announcement of Election.
WE WILL SURELY BE BEHIND U.
mr.muthusamy sir do something as early as possible before the DECLARE of election date
Pls light the candle to sg trs life. . . .high Bp vanthuruchu. .
All the teachers, who has paneled in 01.01.2013, please,note ur address or phone number in ur comment. Because, we should prepare ourself to file the case in chennai highcourt and then we have to appeal for stay to 01.01.2014 panel.
My phone number 9677348439
kadaule thirumbaum case . enge selgirathu nam kalvithurai. ethanal students bathipu adayarankale . . .ele diriector and edu sec en namla elvalau mosama ninaikaranga. nama vayiru erichal kandipa avarkal family ya pathikum. . .kadaule avarkaluku nalla ennem kodupa. . .
ELE DIR AND ELE SEC UNGA KALLA VIZHUNTHU KETKIROM B.T PROMOTION COU NADATI ENGA LIFELA VILADU EDUNGA. ITHARKU MELA NENGA ENNA PANNA NADATHUVINGA. SOLUNGA SEIROM. ANA COU NADATHANUM
S G trs kum peasama tet la pass panna than promotion endru order podavendum.appothu than Education mal nambikkai varum.Eitharkku yaravathu muyarchi eduthal nallathu.
All the leader of tr's federation are staying in Chennai. Everyday they are visiting the the Ele.director and secretary. But,Only, Mr. Muthuswamy are claiming our govt. for B.T.promtion.. Why do other leader hesitate to claim?...
Hai friend eanintha kola veri promotion ku tet endru kilappi hindering. Pannama vaya moodikitu irrunga please.
Thankyou Mr.Muthusamy sir,you only know the pain of teachers,
ANDROID PHONE மூலம் பணம்
சம்பாதிக்கஒரு APPLICATION.இன்
றைய
உலகில் அதிகமான மக்கள்பயன்படுத்
துவது ஆண்ட்ராய்ட்
போன்ஆகும் .இதில் பயன்படுத்த
தேவையானஅப்ளிகேஷ
ன்களை GOOGLE PLAY STORE
இல்இலவசமாக தரவிறக்கலாம் .
அப்படி உள்ளஅப்ளிகேஷனில்
நமக்கு மாதம் மாதம் 150ரூபாய் தர
ஒரு அப்ளிகேஷன்உள்ளத
ு என்பது உங்களுக்கு தெரியுமா ?
ஆம்அதுதான் MADLOCK.செயல்படும்
முறை :நமது மொபைல்லை பயன்படு
ருந்து விட்டு பின்
எடுக்கும்போது அதன்LOCK ஐ
எடுப்போம் .இது எல்லா ஆண்ட்ராய்ட்
ல்ளிலும் உண்டு .
அப்படி LOCKஎடுக்கும் போது உங்கள்
மொபைல்திரையில்ஒரு விளம்பர படம்
(IMAGE) இருக்கும் .இதை பார்க்க
தான்உங்களுக்கு காசு தருகிறது இந்தந
தினமும் பலமுறை நாம்லாக்எடுப்போ
ம் .
எதனால்நம்மை அறியாமலே பணம்ஏறு
தனியாக எதுவும்
செய்யதேவையில்லை .மிகவும் சின்ன
அப்ளிகேஷன் .போன்
நினைவு திறனை பாதிக்காது .நாம்
விரும்பும் துறையில்இருந்து
விளம்பரம் பெற வசதிகுறைந்த பட்சம்
150 ரூபாய் வந்ததும்எடுத்து
கொள்ளலாம் .நீங்கள்
யாரையாவது REFER
செய்தால்உங்களுக்கு தனி பணம்
ஏறும் .நமது GPRS ஐ அதிகமாக
பயன்படுத்தாது .குறை :குறைந்த
பட்ச
ரூபாய் 150 வந்த பின்தான்எடுக்கல
ாம் .கண்டிப்பாக GPRS
தேவைஇதை தரவிறக்க : (FOR
DOWNLOAD )MAdLock
APPLICATIONORMAdLock என PLAY
STORE இல்
தேடவும் .NOTE:தரவிறக்கி
INSTALL
செய்யும்போது REFERALCODE
கேட்கும் இதை கொடுத்தால்மட்டு
மே செயல் படும் Referral Code 375HMB (pls
enter this coad) pls share this msg
We will with u sir, my num 9488038029
We will with u sir, my num 9488038029
If u want to file a case against director , i join u sir.My contact number is 9486167559
Post a Comment