தொடக்கக்கல்வித் துறையில் நியமனத்திற்கு பின்னரே பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த போவதாக நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளது. மேலும் 01.01.2014க்கான முன்னுரிமைக்கான பட்டியல் தயாரிக்கபட்டுள்ளதாலும் பட்டதாரிகளுக்கான காலிபணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 253 மட்டுமே உள்ளதாலும் 01.01.2013 Panel-லில் இடம் பெற்று இதுவரை பதவி உயர்வு பெறாத ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தை நாடி தங்களுக்கு ஒரு பணியிடத்தை நிறுத்தி (KEEP ONE POST) வைக்க இருபது (20 )க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
தற்போது சூழ்நிலையில் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு மட்டுமே ஒரு இடத்தை நிறுத்தி வைக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் இதுபோல 01.01.2013-ன் PANEL-ல் இடம் பெற்று பதவி உயர்வு பெறாத ஆசிரியர் நண்பர்கள் தாங்களும் வழக்கில் இணைந்து ஒரு காலி பணியிடத்தை நிறுத்தி வைத்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி 9976474082
WASTE OF MONEY AND TIME.AMMA KITA ETHUVUM NADAKATHU.AMMA THAN COURT.
ReplyDeleteDONT WASTE UR TIME AND MONEY.LAWYERS KU PANAM POIDUM.BUT ETHUVUM NADAKATHU.MY EXPERIENCE IN DOUBLE DEGREE CASE.YOSITHU MUDIVU PANNUNGA...MY ADVICE IS VENDAM COURT CASE...
ReplyDeleteNeenka double degree tana
ReplyDeleteDouble degree irunth yanna panel name irunth ok thanga.
ReplyDelete