Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 11, 2014

    ஆசிர்யர் தகுதித் தேர்வு தாள் - I மற்றும் தாள் - II சார்பான வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு

    சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.. 

    PARTICULARS OF WRITS 

    GROUPING MATTERS- PAPER I 
    ~~~~~~~~~~~~~~~~ 
    ------------------------------------------------------------------------------------------------------------

    1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS 
    PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED

    ------------------------------------------------------------------------------------------------------------

    GROUPING MATTERS- PAPER II 

    ------------------------------------------------------------------------------------------------------------ 

    2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
    TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED 
    ------------------------------------------------------------------------------------------------------------ 

    இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதியரசர் சுப்பையா வழக்குகள் அனைத்தையும் அடுத்தவாரம் திங்கள் அன்று விசாரணைக்கு ஒத்திவைத்தார். அன்று மனுதாரர்கள் சார்பில் தாங்கள் தெரிவித்த வினாக்களுக்கு உரிய ஆதாரத்தினை தாக்கல் செய்வதுடன் வாதம் நடைபெறக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    No comments: