இரட்டைப்பட்டம் வழக்கு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முதல் பட்டியலுடன் வழக்குரைஞரை சென்னையில் ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய குழு புதன்கிழமை(19.2.2014) சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை இவ்வழக்கில் இணைந்துள்ளவர்களை வைத்து முதல் பட்டியலுடன் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர் என அக்குழுவில் இடம்பெற்றுள்ள நண்பர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
இவ்வழக்கு சம்பந்தமாக திரு.இரா.கணேஷ்(9976105153), திரு.மு.கலியமூர்த்தி (9894718859), திரு.ப.பாண்டியன் (9894192500) ஆகிய மூவரையும் இக்குழு நியமித்துள்ளது .
18 comments:
Advance wishes nanbargalae......
Vaazhga valamudan
THANKS FRIENDS.CONTINUE.
சக தோழர்களின் பதவி உயர்வை தடுக்க இவ்வளவு வேகமோ?
நாம் தவறு செய்தால் வழக்கறிஞர்! பிறர் தவறு செய்தால் நீதிபதி!! நாம் ஆசிரியர் என்பதை பல வேளைகளில் மறந்துவிடுகிறோம்?ஃடால்பின்
Nichayama velaiku agathu. Intha case nadakum period kalathil 3 varusam padichu mudikalam.engal schoolil Blit padithavar B.sc maths mudithu 6th maths theriyamal eppa tution pogirar sampalathuku oru thalaimuraye kali. Petha pillaikey maths solli kodukamudiyathu vazhga one year
Why this kolaveri
All double degree holders are not inefficient at the same time all three year holders are not efficient. You must critizise govt policy not teachers.
Pls,cheat for this case.
vadivel comedy remem tambi polama
Truth s must win
Why sir?
Promotion koduppatharku munnal stay vankidalama?
promotion koduppatharku munnal stay vangallam.kastapatu one yearla paditha namaku nalla mudivu varum varai promotion poda kudathu.2010 varai sellumnu iruntha padipu ippa sellatha. ithu entha vakayil niyyam,
yes.i appreciate one year degree holders.
all the best. god bless u.
one year degree holders paavam. supreme court la kandippa nalla mudivu kidaikum. vetri pera vaalthukkal.
all one year degree holders, please take care the matter. we will fight till get positive result.
Post a Comment