Pages

Thursday, February 20, 2014

அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி - அதிக மதிப்பெண் பெறும் ஆசிரியரே அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் - டி.ஆர்.பி.,

"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்" என ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.

டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும் மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில் முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில் 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனெனில் தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக மீதம் உள்ளவர்களுக்கு அடுத்த பணி நியமனத்தின் போது முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு டி.ஆர்.பி., முன்வரவில்லை.

எனினும் இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து இடஒதுக்கீடு வாரியாக அதிக ம திப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும் போது முன்னுரிமை கோர முடியாது. அடுத்து, மீண்டும் டி.இ.டி., தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனவே, 2013ல் தேர்ச்சி பெற்று அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து அதில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரரே, அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

18 comments:

  1. ethil enna santhekam entha mudivu muthalvarin arasiyalkaka adappatta kapada nadakamthan... engaloda lifela vilaiyadidanga, kasda pattu pass panni cv mudichi jobku pogavendiya timela epdi avanaloda arasiyal suya lapaththukkaka edukka patta mudivuthan,,, 170000 pattatharigalin life innaikku????????????????????????????ipditha irukku,,,now lifela oru pidipea illama irukku tharkolai pannikidalamnukuda sela nerangalila thonuthu, arasiyalla irukkaravanga yarumea nallavanga illa...DEAR TEACHER'S FRIENDS MY HUMBLE REQUEST DON'T VOTE FOR ANY PARTY'S,,, will vote only NOTO...PLZ PLZ PLZ.we will refelect to our against political partys.

    ReplyDelete
  2. Wait . ur thought only ur own thought
    font confused every body.

    ReplyDelete
  3. sir whats my owo comment? tel me? ethutha tetla pass panni cv mudichidu jobku poga vendiya timela entha adivippala noriki poyi iruppavarkadoda mana kumuralatha soll irukken yean neenga vera comment ethayum pakkurathea illaya/ avlo support panriga? tel me?

    ReplyDelete
  4. I will support you Surulivel sir

    ReplyDelete
  5. satti suttathada... Kai vittathada...

    ReplyDelete
  6. Full of politics....going to looking for another field. hurts a lot...They are playing with their life.
    I HATE THIS SILLY GOVT

    ReplyDelete
  7. TN Govt has clearly announced that appointment will be done based on the marks obtained. So it was very clear in the early stage itself that those who get high marks will definitely get appointed. But most of them are confusing that if they clear TET they WILL get the job, which is not true. It may be noticed that as per CTET, the certificate is valid for 7 years from the date of issue and the same will be followed by TN Govt.
    So if you really want to become a GOOD Teacher, please prove yourself in the exam and then get appointed. Getting appointment using any other methods is not good for future generation.
    Those who have got high marks, you deserve to be teachers and will definitely get appointed soon. Good Luck.

    ReplyDelete
  8. solomon paulraj u said that right

    ReplyDelete
  9. நான் லட்சுமி வயது 40 தமிழ் டெட் மதிப்பெண் 87 தமிழில் மட்டும் 30 க்கு 27 த்மிழ் அல்லாத மற்ற பாடங்களில் மதிப்பெண் குறைந்ததால் எனக்கு தமிழ் பாடம் நடத்த தகுதி இல்லையா 1996 முதல் நாங்களும் காத்திருக்கிறோம் முதலில் அவர் அவர் சார்ந்த பாடங்களில் தகுதி தேர்வு வையுங்கள் நாம் ஏன் தமிழில் 30 க்கும் சமூக அறிவியலில் 60 க்கு தேர்வு எழுத வேண்டும்
    எங்கள் காலத்தில் +2 வில் 700 மேல் எடுப்பதே அரிது இப்போ சர்வ சாதரணமாக 1000 மேல் எடுக்கிறார்கள் ஆனால் அனைவருக்கும் வெயிட்டேஜ் மதிபெண்ணில் ஒரே விதமான மதிப்பெண் நானும் தனியார் பள்ளியில் 15 வருடமாக 4000 க்கு வேலை செய்து வருகிறோம் நானாவது பள்ளியில் வேலை செய்து பாடங்களை எழுத முடியும் என் வயது உள்ளவர்கள் எதிகாலத்துக்கு இந்த அரசு என்ன பதில் சொல்ல போகிறது

    ReplyDelete
  10. 90 எடுத்தவங்களுக்கும் வெயிட்டேஜ் 42 104 எடுதவங்களூக்கும் அதே 42 மதிப்பெண் ஆனால் 105 எடுத்தால் 48 மதிப்பெண் இதில் எப்படி தகுதி நிர்ண்யம் செய்கிறார்கள் 720 எடுத்தவனுக்கும் 839 எடுத்தவனுக்கும் 5 மார்க்...... முதலில் அதை சரி செய்யுங்கள்

    ReplyDelete
  11. intha padikatha arasiyeil vathigala vetuku anupunum. cinema la nadechavangala cm akkana ippadi than pa.we will select another party

    ReplyDelete
  12. shan sir unga number kudunga vera ethavathu positive news therincha sollunga

    ReplyDelete
  13. Real problem ah face pannurathu 76 and below weightage candidates only .
    neenga tet la 90 and above mark yeduthu . Unga job ah 82 and 89 mark candidate thatti paripanga

    solution:

    1.cv completed candidate ku 1st posting podanum.
    2.prospectus la 60% than tet exam cleared irukku adhula than pass panni cv complete pannunom .atharku pinbu veliyitta arivvippal engal urimai pathipadaiya kudathu nu court la case file pannanum.
    3.tet mark wise posting poda vendum.

    Iedhula yetheinu onerai niraivendra vendum...

    ReplyDelete
  14. Pls fasta oru action trb & tamil nadu goverment

    ReplyDelete
  15. All my dr friends.plz pray god.only god gives the right solution for hardworkers

    ReplyDelete
  16. TET IL alredy cv mudithavargalilweitage 76 ku mel ullavargaluku cutoff kuraipal no problem.so 76< 100 eduthavangalukuposting podalame? PG tamil matum thaniya appointment tharanga.so forward to TRB.9787622122

    ReplyDelete
  17. TET IL alredy cv mudithavargalilweitage 76 ku mel ullavargaluku cutoff kuraipal no problem.so 76< 100 eduthavangalukuposting podalame? PG tamil matum thaniya appointment tharanga.so file case or forward to TRB.9787622122

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.