Pages

Wednesday, February 26, 2014

திருச்சியில் ஆசிரியர்கள் ஸ்டிரைக்

திருச்சியில் இடைநிலை ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் எனவும், பழைய பென்ஷன் திட்டத்தையே
அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2 comments:

  1. இடை நிலை ஆசிரியரின் சிந்தனைக்கு


    தமிழ்நாட்டில்இடை நிலை ஆசிரியரியருக்கு
    வழங்கப்படும் ஊதியம்


    5200+2800+750+7875= 16625

    பழைய ஊதியம் 4500-125-7000 தற்போது
    நடைமுறைக்கு இருந்தால் 1.1.14ல்


    4500+2250+12353 =19103

    மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் டிப்ளமா
    பட்டம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில்
    வழங்கப்படும் ஊதியம்

    9300+4200+12150 =25650

    இடை நிலை ஆசிரியரியருக்கு

    மாதம் ரூ 9025 இழப்பு

    ReplyDelete
  2. இடை நிலை ஆசிரியரின் சிந்தனைக்கு


    தமிழ்நாட்டில்இடை நிலை ஆசிரியரியருக்கு
    வழங்கப்படும் ஊதியம்


    5200+2800+750+7875= 16625

    பழைய ஊதியம் 4500-125-7000 தற்போது
    நடைமுறைக்கு இருந்தால் 1.1.14ல்


    4500+2250+12353 =19103

    மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் டிப்ளமா
    பட்டம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில்
    வழங்கப்படும் ஊதியம்

    9300+4200+12150 =25650

    இடை நிலை ஆசிரியரியருக்கு

    மாதம் ரூ 9025 இழப்பு

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.