முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான காலையில் நடந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
இன்று முதல் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் பணியில் சேரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!!!
Oh god!wishes fr Tamil candidates but when will we be appointed. is there any chance fr us to get di job in this February?????
ReplyDelete