Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 13, 2014

    முதுகலை ஆசிரியர் தேர்வு சார்பான இன்றைய சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள்

    சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள    TRB PG வழக்குகள் (முதுகலை பட்டதாரி தமிழ்-முதுகலை ஆசிரியர் இதர படங்களில் -(except Tamil) நீதியரசர். ஆர் .சுப்பையா முன் இன்று பிற்பகல் விசாரணைக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்து.
    பிற்பகல் தலைமை நீதிபதி அவர்களின் பிரிவு உபசார விழா காரணமாக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    PARTICULARS OF WRITS 
    -------------------------------------------------------------------------------------------------
    1 CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN TAMIL SUBJECTS 
    -no of writs. -4 

    -------------------------------------------------------------------------------------------------
    4..CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS 
    -no of writs. 34

    No comments: