டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் இதுகுறித்து முதல்வர் கூறியதாவது: டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.
இதன்படி, இனி நடைபெறும் டி.இ.டி., தேர்வுகளில், தேர்வர்கள் 55% மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இந்த சலுகை, கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட டி.இ.டி., தேர்வுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
டி.இ.டி., தேர்வானது, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுவதாகும். இதில் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகள் உண்டு. தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு முதல் தாளும், உயர்நிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு இரண்டாம் தாளும் அடங்குபவை.
இந்த 2 தேர்வுகளிலுமே, சம்பந்தப்பட்ட தேர்வர்கள், குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள்(60%) பெற்றால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எந்தவொரு மதிப்பெண் சலுகையும் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன.
கடும் எதிர்ப்புகளையடுத்து, தற்போது, பொதுப்பிரிவை தவிர்த்த இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வுக்கு முன்னாடிதான் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படனும் !!!
ReplyDeleteதேர்வு முடிந்த பின் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பது தேர்ச்சி பெறாதவர்களுக்கு கொடுக்கப்படும் தளர்வே , இது சென்ற ஆண்டு வைத்த மறுதேர்வு போன்றதே ,
எனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு முதலில் பணிநியமனம் செய்து விட்டு அதன் பின் இப்போது தளர்வு தரப்பட்ட 55% முதல் 60% வரை உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்து பணி அமர்த்தவதே சரியாக இருக்கும் ! சென்ற ஆண்டினில் முதல்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து மறுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பின் வாய்பே அளிக்கப்பட்டது !!!
இவ்வாறு CV முடிந்தவர்களுக்கு உடனடியாக பணி அமர்த்தினால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் பற்றாகுறையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி தரம் உயரும் !!!
55% மேல் உள்ளவர்களுக்கு CV பண்ணி அதுக்கப்பறம் பணிநியமணம் என்றால் 2015 ல் தான் பணி நியமனனம் !!!
மாணவர்கள் 5ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லாம கல்வி தரம் குறைய வேண்டியது தான் !!!

by working in a result oriented private school,making students to score 100 in my subject every year. 14 years of experience& seniority. BUT I AM SORRY, I AM NOT A ELIGIBLE IN T.E.T.
ReplyDelete2012 TET 85 MARKS. ANY CHANCE IS THERE.
ReplyDeletewhat abt those who r missed their chances during tntet12 and re exam 12?...during d first time allocated hours for 1 nd half hour that time those who secured 83 to 89 .... r they eligible to get job? bcoz they lost their betterful opportunity during that time...what will our govt do for them....put case in court those who got 83 to 89 marks in tntet12.......

ReplyDeleteI 82 Marks I Eligible?
ReplyDelete82 54.66666667 32.8
ReplyDelete83 55.33333333 33.2
84 56 33.6
85 56.66666667 34
86 57.33333333 34.4
87 58 34.8
88 58.66666667 35.2
89 59.33333333 35.6
90 60 36
91 60.66666667 36.4
92 61.33333333 36.8
93 62 37.2
94 62.66666667 37.6
95 63.33333333 38
96 64 38.4
97 64.66666667 38.8
98 65.33333333 39.2
99 66 39.6
100 66.66666667 40
101 67.33333333 40.4
102 68 40.8
103 68.66666667 41.2
104 69.33333333 41.6
105 70 42
106 70.66666667 42.4
107 71.33333333 42.8
108 72 43.2
109 72.66666667 43.6
110 73.33333333 44
111 74 44.4
112 74.66666667 44.8
113 75.33333333 45.2
114 76 45.6
115 76.66666667 46
116 77.33333333 46.4
117 78 46.8
118 78.66666667 47.2
119 79.33333333 47.6
120 80 48
121 80.66666667 48.4
122 81.33333333 48.8
123 82 49.2
124 82.66666667 49.6
125 83.33333333 50
126 84 50.4
127 84.66666667 50.8
128 85.33333333 51.2
129 86 51.6
130 86.66666667 52
131 87.33333333 52.4
132 88 52.8
133 88.66666667 53.2
134 89.33333333 53.6
135 90 54
136 90.66666667 54.4
137 91.33333333 54.8
138 92 55.2
139 92.66666667 55.6
140 93.33333333 56
141 94 56.4
142 94.66666667 56.8
143 95.33333333 57.2
144 96 57.6
145 96.66666667 58
146 97.33333333 58.4
147 98 58.8
148 98.66666667 59.2
149 99.33333333 59.6
150 100 60
Great work . If it followed accurate results.
DeleteThe uneducated politicians are diluting the entire educational system and student community in Tamil Nadu by announcing such a vote seeking statements.
ReplyDeleteLevitation on marks should have been announced before writing the TNTET 2013 Exam. After the certificate verification announcing such a levitation on marks is illegal and unjust.
The uneducated politicians are diluting the entire educational system and student community in Tamil Nadu by announcing such a vote seeking statements.

unnala 55% eduka mudiyala na yen sir aduthavangalaku kedaikira opportunity ah pathu porama padureenga... Let them also get the job....
ReplyDeleteREDUCING THE MARKS LEADS TO SO MANY CONFUSIONS.NO PROPER ENDING WILL BE REACHED.
ReplyDeleteSir, i got 87 marks in 2012, so what about 83-89 in 2012? Please take legal actions
ReplyDelete