டிட்டோஜாக்கின் உயர்மட்டக்குழுக் கூட்டம் ஏற்கனவே மார்ச் 3ந்தேதி கூடுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் அக்கூட்டம் மார்ச் 4ந் தேதி கூடும் என டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முடிவாற்றி
உள்ளதாக டிட்டோஜாக்கின் உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான செ.முத்துசாமி Ex.MLC அவ்ர்கள் தெரிவித்தார்
Sir please any news about SG Trs promotion
ReplyDeleteneengal arivitha padi strike pannuveengala illai ippadiye thalli pottutte poi election commission mele pazhiye podueengala?
ReplyDeleteitharkku thane asaipattai balakumara ........etho nangalum poradugirom.but if govt do something don't forget to say "ithai nangal than pala porattangalai nadathe vaanginom"
ReplyDeleteneenga think panni mudivi edukka innum kooda sila natkal eduthu kollalame,........then u will say, "justnow only we talked.after the election they will do immediately, govt said.so dont worry, be happy ........porattam thalli vaikapadugirathu.
ReplyDeleteService persons only should be in the service associations. Otherwise it will happen like this.
ReplyDelete