இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.ரெங்கராஜன், நமது "TNKALVI"க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வருகிற பிப்.25
மற்றும் பிப்.26ல் நடைபெற உள்ள போராட்டத்தில் மாநிலம் முழுவதும் தொடக்க /
நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 60ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளதாக
தெரிவித்தார். கோரிக்கைகள் சார்பாக பள்ளிக்கல்விச் செயலாளருடன் நடைபெற்ற
பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இதையடுத்து
திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் சி.பி.எஸ் திட்டம் இரத்து உள்ளிட்ட 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபெற உள்ளது என்றும், இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். இப்பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் ஜோசப் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் சி.பி.எஸ் திட்டம் இரத்து உள்ளிட்ட 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபெற உள்ளது என்றும், இதில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். இப்பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் ஜோசப் ஆகியோர் உடனிருந்தனர்.
டிட்டோஜாக்கும் நீங்களும் முதலில் ஒற்றுமையாகுங்க. பின்பு போராடுங்க
ReplyDeletefst vela kudutha podumradu kedachaduku apuram padavi uyarvu, sambala uyarvu venumnu poraduradu ungaluke apadina velaye ilama irukaravangalam ena panuvanga
ReplyDeletevelaiku serumpode anda velaiku ivlo than sambalam nu therinji thand sendinga apuram ipa ena mathiya uziyar kaluku inaya venumnu poradarathuku anda velaila sera vendiyadu thana eduku inda velaila sendinga avan avan privetla adi maatu sambalathuku vela seirangale adukulam ena solveenga ungalukelam evlo sambalam kuduthalum pathadu
ReplyDeleteAvan avanku vantha thareum.ne moodkittu eru pa.
DeleteBr
ReplyDeletegovt pitchi idkkuthu tet exam fees 500 ungllkullam evlovthan tharanam
ReplyDeleteThambi unaku work wanum thana 500 kodthu wankara?appuram enna unaku savudalu?
ReplyDeleteதனக்கு மட்டும் கேட்கவில்லை தனக்கு பிறகு வேலைக்கு வரும் ஒவ்வோரு ஆசிரிய சந்ததிக்கும் சேரத்து போராடுகிறோம்.வெரும் 50 ரூபாய் தான் அன்றைய ஆசிரியர் சம்பளம் எல்லாம் போராடி பெற்றவையே...
ReplyDeleteAvan avan kashtam avanukku. Job ku varathuku munnadi ellam therinja Madiri ena nadakathu nu theriyamale pesathinga friends...
ReplyDeletefirst 2013 cv finished candidatesku
ReplyDeletejob kodunga after 2012, relaxation ellorum vangigonga nanga last exam eluthi oru oru step munneri vantha relaxation 2012 nu ethanai problem
ethuku oru case podalama
Case.case........mmm.Trb no improvement
ReplyDeleteஆசிரியர்கள் போராடுகிரார்கள் என்றால் உடனே கமெண்ட் போட வந்துருவனுக... வேலையில்லா வெட்டி ஆபிசர்ஸ் .....
ReplyDeleteElementary B T counselling appo .atha nadatha unkaluku vakku illa.
ReplyDelete