Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 18, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 2012ல் பாஸ் ஆனவங்களுக்கும் சலுகை கிடைக்குமா?


    2 comments:

    Unknown said...

    please contact tet2012 82-89 candidate for further action cell 9842366268 email saravanan01975@gmail.com

    Anonymous said...

    2012 தகுதி தேர்வு விடைகளில் குளறுபடி உள்ளது என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒருவருட காலமாக காலம் தாழ்த்தி பதில் தராமல் 11 நவம்பர் 2013 மதுரை நீதி மன்றத்தில் ஒத்தி வைக்க பட்ட வழக்கு நவம்பர் 8 தேதியே தள்ளுபடி செய்யப்பட்டது WP(MD)NO:16278/2012 .சென்னையில் இதுவரை வழக்கு நடைபெற்று வருகிறது .2013 தகுதி தேர்வில் ஆட்சேபங்கள் பெற்று 5/01/2014 வல்லுநர் குழு முடிவு செய்து இறுதியான விடை விட்டபின்னர் 11/1/2014 நான்கு விடைகளில் மாற்றம் உள்ளதை நீதிமன்ற தீர்ப்பின் படி ஏற்று கொள்கிறது TRB. விடைகளில் தவறு உள்ளது என்பதை நீதிமன்ற தீர்ப்பு ஊர்ஜித படுத்தியுள்ளது .அதேசமயம் 2012 இல் ஓன்று இரண்டு மதிப்பெண் குறைவாக உள்ளவர்கள் ஒன்பது கேள்விகள் விடைகள் தவறுதலாக உள்ளது என்று கொடுத்த ஒருவாரகாலதிற்குள் இவர்களது தெரிய படுத்தி இரண்டு கேள்வி விடைகள் மட்டுமே பரிசீலிக்க பட்டது . சென்னையில் இதுவரை வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது . வழக்கை முடிக்காமல் பணிநியமனம் செய்ததும் எவ்வாறு . நாங்கள் என்ன பாவம் செய்தோம் . 2013 விடைகளில் குளறுபடி வழக்கை உடன் விசாரித்து தீர்ப்பு வழங்கியது போல் 2012 வழக்கை ஏன் விசாரிக்கவில்லை