தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.
இதுதொடர்பாக இயக்குனரக வட்டாரம் மேலும் கூறியதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும், "டெபுடேஷன்" முறையில், கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய 2 நாளுக்கும், சம்பளம், நிறுத்தம் செய்யப்படும். மேலும் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.
சங்கத்தின் பொதுச்செயலர், ரங்கராஜன் கூறுகையில், "55 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். சங்கத்தின் செயற்குழுவை கூட்டி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்" என்றார்.
Aarampichittangala....
ReplyDeleteமாண்புமிகு அம்மா அவர்களின் வேட்பாளர்களை தோற்கடிக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துவிட்டார்கள்.நாற்பதும் நமதே ???
ReplyDeleteமாண்புமிகு அம்மா அவர்களின் வேட்பாளர்களை தோற்கடிக்க சென்னையில் கல்வித்துறை துறை, நிதிகள் துறையின் அதிகாரிகள் கிளம்பிட்டாங்கய்யா.நாளை நமதே! நாற்பதும் நமதே!! நமதே!!!
ReplyDeletenalai namsthey ramamum namsathey
ReplyDeleteADMK. Vote loss. Definitely
ReplyDelete4 lakhs vots ADMK ku ila.
ReplyDeletemeendum aammavuku dhuragam saiya kalvidhurai adigarikal muthalil kalm erangurarkal.! ADMK 40 Vetri pera vazudhukal ? amma aasriyaruku nalladha saiya vandum
ReplyDeleteitha amma bhartha perthamar enna funny perthamarkuda aga mudiyathu
ReplyDeleteGovindha!!! Govindha..!!! 40 ADMK ...GOVINDHA...! Govindha
ReplyDeletepolice department ku na ketkamalae kudhuthirupanga.elaction la nama yarunu katuvom.
ReplyDeletenot only ADMK also DMK vote NOTA
ReplyDeletenot only ADMK also DMK vote NOTA
ReplyDeleteஇரண்டு நாள் வேலைசெய்யாட்டா எப்படி சம்பளம் கொடுக்க முடியும்? நாங்க வரி கட்டுறது வேலை செய்தால் ஊதியம் கொடுக்க. நடவடிக்கை எடுங்க பொதுமக்கள் நாங்க இருக்கோம்
ReplyDeleteT.N KALVI,please forward my messages to respected c.m"TAMILAGATHIN AASIRIYARGAL THANGALIDAM PAYILUM MANAVARGALIN MANADILUM AVARGALATHU PETRORGALIN MARIYATHAIKUM URIYAGALAI AGUM DINAM EPOTHU ENDRAL INDIAVIL ORE MADIRIYANA SAMBALAM AMAIYUM POTHU IPDI PATTA PIRACHANAIKALUKU MUTRUPULLI UNDAGUM.
ReplyDelete