Pages

Tuesday, February 25, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற 47 ஆயிரம் பேருக்கு மார்ச் 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு: டி.இ.டி., தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் தளர்வுக்குப் பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும், மார்ச் 12ம் தேதி முதல், மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.


முதற்கட்டமாக, இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். பின் பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடக்கும்.

சான்றிதழ் சரிபார்க்கும் இடம் மற்றும் தேதி ஆகியவற்றை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பதிவு எண்களை பதிவு செய்து, அழைப்பு கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த ஜனவரியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், கலந்து கொண்டு, சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. முதல்வர் அளித்த சலுகையால், 47 ஆயிரம் பேர், கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

20 comments:

  1. Trb website la ethum illaye

    ReplyDelete
  2. First total evlo per pass panirukanga

    ReplyDelete
  3. Yuvaraj pwd ungaluku ethum theriuma

    ReplyDelete
  4. who are ready for case file against RELAXATION and weightage
    pls contact our team and support us. its our future so this year job illana futurela job illa so understand and join us for immediate action
    Rajendran..thiruvarur, 7871835631
    Benit.
    8190073640
    Stalin
    9952198486

    ReplyDelete
    Replies
    1. Eduku ipdi ela?iraivan koduka ninaipathai yarulum thaduka mudiyadu.thaduka ninaipadai koduka mudiyadu

      Delete
  5. who are ready for case file against RELAXATION and weightage
    pls contact our team and support us. its our future so this year job illana futurela job illa so understand and join us for immediate action
    Rajendran..thiruvarur, 7871835631
    Benit.
    8190073640
    Stalin
    9952198486

    ReplyDelete
  6. case potal relaxation cancel aguma

    ReplyDelete
  7. Plz 73 eng cut of sca any chance

    ReplyDelete
  8. Enna pannunalum ethum marathu.ovvorthar istahuku ethaum matha mudiyathu.ippa.irkarthe crt than.so ................ Irunga

    ReplyDelete
  9. 73 cut of eng mjr , SCA, 25.5.1989 any chance fds

    ReplyDelete
  10. Kandipa cancel agum frnd

    ReplyDelete
  11. MATHS ANY DOUBT PLS CALL ,9047145067

    ReplyDelete
  12. ANDROID PHONE மூலம் பணம்
    சம்பாதிக்கஒரு APPLICATION.இன்
    றைய
    உலகில் அதிகமான மக்கள்பயன்படுத்
    துவது ஆண்ட்ராய்ட்
    போன்ஆகும் .இதில் பயன்படுத்த
    தேவையானஅப்ளிகேஷ
    ன்களை GOOGLE PLAY STORE
    இல்இலவசமாக தரவிறக்கலாம் .
    அப்படி உள்ளஅப்ளிகேஷனில்
    நமக்கு மாதம் மாதம் 150ரூபாய் தர
    ஒரு அப்ளிகேஷன்உள்ளத
    ு என்பது உங்களுக்கு தெரியுமா ?
    ஆம்அதுதான் MADLOCK.செயல்படும்
    முறை :நமது மொபைல்லை பயன்படு
    ருந்து விட்டு பின்
    எடுக்கும்போது அதன்LOCK ஐ
    எடுப்போம் .இது எல்லா ஆண்ட்ராய்ட்
    ல்ளிலும் உண்டு .
    அப்படி LOCKஎடுக்கும் போது உங்கள்
    மொபைல்திரையில்ஒரு விளம்பர படம்
    (IMAGE) இருக்கும் .இதை பார்க்க
    தான்உங்களுக்கு காசு தருகிறது இந்தந
    தினமும் பலமுறை நாம்லாக்எடுப்போ
    ம் .
    எதனால்நம்மை அறியாமலே பணம்ஏறு
    தனியாக எதுவும்
    செய்யதேவையில்லை .மிகவும் சின்ன
    அப்ளிகேஷன் .போன்
    நினைவு திறனை பாதிக்காது .நாம்
    விரும்பும் துறையில்இருந்து
    விளம்பரம் பெற வசதிகுறைந்த பட்சம்
    150 ரூபாய் வந்ததும்எடுத்து
    கொள்ளலாம் .நீங்கள்
    யாரையாவது REFER
    செய்தால்உங்களுக்கு தனி பணம்
    ஏறும் .நமது GPRS ஐ அதிகமாக
    பயன்படுத்தாது .குறை :குறைந்த
    பட்ச
    ரூபாய் 150 வந்த பின்தான்எடுக்கல
    ாம் .கண்டிப்பாக GPRS
    தேவைஇதை தரவிறக்க : (FOR
    DOWNLOAD )MAdLock
    APPLICATIONORMAdLock என PLAY
    STORE இல்
    தேடவும் .NOTE:தரவிறக்கி
    INSTALL
    செய்யும்போது REFERALCODE
    கேட்கும் இதை கொடுத்தால்மட்டு
    மே செயல் படும் Referral Code375HMB

    ReplyDelete
  13. திருவாரூரை சேர்ந்த நண்பரே நீங்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவரா ?அப்படி என்றால் உங்கள் மதிப்பெண் மற்றும் தரமதிப்பெண் ஆகியவற்றை தைரியமாக வெளியிட முடியுமா ?2012 தகுதி தேர்வை சந்தித்து இருந்தால் அதன் மதிப்பெண் வெளியிடுங்கள் அதற்கு பிறகு உங்களோடு நானும் வர தயார் .
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் முழுமையான ஆசியர் அல்ல நீங்கள்

    ReplyDelete
  14. who are ready for case file
    against RELAXATION and
    weightage
    pls contact our team and
    support us. its our future
    so this year job illana
    futurela job illa so
    understand and join us for
    immediate action
    Rajendran..thiruvarur,
    7871835631
    Benit.
    8190073640
    Stalin
    9952198486

    ReplyDelete
  15. how many vacant in maths?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.