மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி தொடர்பானநடவடிக்கைகளுக்காக வழங்கப்படும், "பான் கார்டு'நடைமுறையில், அடுத்த மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. கார்டுக்காகவிண்ணப்பிக்கும்போது, முகவரி
சான்று, அடையாள சான்று, பிறந்த தேதிஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஒரிஜினல் சான்றிதழ்களையும் அளிக்கவேண்டும். நகல்களுடன், இந்த ஒரிஜினல் சான்றிதழ்களை ஒப்பிட்டு உறுதி செய்தபின் தான், விண்ணப்பம் ஏற்கப்படும். ஆய்வு முடிந்ததும், உடனடியாக, ஒரிஜினல்சான்றிதழ்கள், விண்ணப்பதாரரிடம் திரும்ப அளிக்கப்படும். இவ்வாறு, அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.