ஆசிரியர் தகுதித் தேர்வு பி.ஏ. தமிழ், பி.லிட், எம்.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம் பெற்று பி.எட்., பட்டம் பெற்ற தேர்ச்சி அடைந்துள்ள தேர்வர்கள் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு சான்று பெறத் தேவையில்லை.
ஏனெனில் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் பணி நியமனத்தில் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு இல்லை. இதனை Tamilnadu Teacher Education University பதிவாளர் அவர்களின் 20.01.2014 தேதியிட்ட அறிவிப்பும் உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.