Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 10, 2013

    முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று (10.12.13) விசாரணைக்கு வரவில்லை

    முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதும் ஏராளமான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டதால் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

    முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன்வழக்கு விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதும் ஏராளமான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டதால் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் மீண்டும் நாளை விசாரணக்கு வரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் நாளை காலையில் விசாரணைநடைபெறுவதுகுறித்த தகவல் உறுதி செய்யப்படும்.

    No comments: