Pages

Friday, January 17, 2014

ஊதிய நிர்ணயம் - அடிப்படை விதி 22 (1) (a) (1)ன் படி தனது பழைய பதவியை விட கூடுதலான பணி சுமையும் பொறுப்புகளும் கொண்ட புதிய பதவிக்கு பணி நிர்ணயம் செய்யப்படும் அரசு ஊழியர் துவக்க ஊதியமாக பழைய பதவியில் பெற்ற ஊதியம் + தர ஊதிய வித்தியாச தொகை சேர்த்து புதிய பதவியில் பெறுவார், இந்த ஊதியத்தை பழைய பதவியிலுள்ள ஊதிய தொகுப்பில் ஒரு ஊதிய உயர்வு பெறும்வரை அதை தொடரலாம்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.