மங்கள்யான் விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
விண்கலத்தில் உள்ள நியூட்டன் திரவ நிலை என்ஜின் 440 இயக்கப்பட்டதும் நள்ளிரவு 12.30-வது நிமிடத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் புறப்பட்டது.
அடுத்தாண்டு செப்டம்பர் 24 -ம் தேதி காலை 6.45 -வது நிமிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அருகே உள்ள சுற்றுவட்டாரப்பாதையில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மங்கள்யான் நிலை நிறுத்தப்படும்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.