இணையதளம் மூலம் அரசு துறைகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத் தகவல்கள், பிறரால், "ஹாக்" செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரைவில், "இ - மெயில்" பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்பட உள்ளது.
அந்த கொள்கையை, மத்திய அரசு வரைந்து வருவதாகவும், விரைவில் அது அறிவிக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.