Pages

Tuesday, December 24, 2013

முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை.

முதுநிலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர் போட்டித் தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 30, 31.12.13 நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 5 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
மொத்தம் 2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.இதில் தமிழ் பாட தேர்வு முடிவு நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களில் வகுப்பு வாரியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில்1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள்அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய (694 தேர்வர்கள் ) விவரம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் °இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.இத் தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

2 comments:

  1. judges and benches well knowing the position of B serial candidate defiantly they give 5 to 6 bonus marks to all B serial candidate wait and see(blender mistake questions only). our supreme court judge and high court judges all are well knowing this problem even TRB board also Waite and see sir. waite and upto final judgement of madurai bench.

    ReplyDelete
  2. 76 person passed in darmapuri. how they are passed? where the material collected? please collect by the TRB and inform to all we are also follow this method please please tell. other vise the government conduct the esquire and inform to all please this are more useful to success in the for ether examinations of TET and PG trb please collect and inform to us in the same way.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.