அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்கள் விவரம் வருமாறு:
பள்ளிக்கல்வித்துறையில்
PG. -981
BT TAMIL. -115
BT OTHERS -417
PET -99
ஓவிய ஆசிரியர் -57
இசை ஆசிரியர் -31
தையல் ஆசிரியர் -37
தொடக்கக் கல்வித்துறையில்
இடைநிலை ஆசிரியர் -887
உடற்கல்வி ஆசிரியர் -37
மேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இப்பணியிடங்கள் அண்மையில் நடந்து முடிந்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படுமா? அல்லது புதிய தேர்வுகள் வைத்து நிரப்பப்படுமா? என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் முடிவு செய்யும் என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
When will be BRTE conversion counselling?
ReplyDeleteIs unit transfer on next year for middle TRB B.T.,? please reply.
ReplyDeleteமிஸ்டர். ராமேஷ்வரமுருகன் சார், டெட் ல பாஸ் ஆனவங்களே பேப்பர்1 ல 12496, பேப்பர்2 ல 14500 பேர் இருக்காங்க,
ReplyDeleteஇதுல நேரடி நியமனம்னு வேற புதுசா கதை சொல்றீங்க???????????????
டீ.ஆர்.பி க்கு டெட் பாஸ் பன்னவங்களுக்கே சி.வி பன்ன டைம் இல்லை, ஏகப்பட்ட கேஸ் வேற இருக்கு.
பிறகு எப்படி புதுசா தேர்வு வைப்பார்கள்?
நீங்களே ஒரு நல்ல தீர்வா சொல்லுங்க சார்.
தெரியாம டெட் ல பாஸ் ஆகி தொலச்சிட்டமோனு தோனுது..........
ஹலோ என்ன சார், ஆனா நீங்க தெளிவா கொலப்பறீங்க சார்.
ReplyDeleteஅது எப்படி சார் 2695 பணியிடங்கள் நேரடியாக நிரப்ப பட்டாலும் மறைமுகமாக
நிரப்ப பட்டாலும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அல்லது முதுகலை தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு மட்டும் தானே நிரப்ப முடியும்,
அதை விட்டு விட்டு நேரடியாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதினு போட்ருகீங்க? இதுல புதுசா எக்சாம் வெச்சி செலக்ட் பன்ன போறாங்கனு வேற சொல்றீங்க.....
வெச்ச டெட் எக்சாம்கெ போஷஸ்டிங் போட வழிய காணோம்
ஆல் டெட் பாஸ்டு கேன்டிடேட்ஸ் ப்ளீஸ் உங்க கருத்துகளை பகிருங்கள்.
காசிவிஸ்வநாதன்
செல்:9787256454, 8760159952
computer dept vacancy irrukka teel me.........
ReplyDelete