Pages

Thursday, October 31, 2013

பள்ளிக்கல்வி துறையால் பீதியில் அமைச்சர்?

தமிழக அமைச்சரவையில் சட்டம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி வகித்த சி.வி.சண்முகம், "அக்ரி" கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகைச்செல்வன் ஆகியோர் பதவியை இழந்து, எம்.எல்.ஏ.,வாக மட்டும் தற்போது பதவி வகிக்கின்றனர்.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பதவியை காலி செய்யும், "சென்டிமென்ட்" கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில் அவர் நீடிப்பாரா? அல்லது வழக்கமான, "சென்டிமென்ட்"டில் அவரும் சிக்குவாரா என்ற கலக்கத்தில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.