
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க இளங்கலை பி.எட் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
www.kuk.ac.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.,24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment