Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 9, 2013

    அதிரடி புதிய வசதிகளை அறிவித்தது யாஹூ மெயில்

    யாகூ மெயில் அதிரடி வசதிகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. முக்கியமாக சேமிப்பளவில் 1 டெராபைட் வரை அதிகரித்துள்ளது. மின்னஞ்சல் சேவையொன்று இலவசமாக வழங்கும் சேமிப்பளவில் இதுவே மிக அதிகமானதாகும்.

    மேலும் அனைத்து இயங்குதளத்திற்கும் ஏற்றது போன்ற வடிவமைப்பையும் அழகாக மாற்றியுள்ளது. இதுவரை யாகூவின் மெயில் பிளஸ் என்ற கட்டணம் செலுத்தி பெறக்கூடிய வசதிகள் அனைத்தையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது யாகூ நிறுவனம்.

    1 எம்பி அளவுள்ள அட்டாச்மெண்ட் கோப்புக்களுடன் மின்னஞ்சல்களை சேமித்துவரும் ஒரு சாதாரண பயனாளர் 6 000  வருடங்களுக்கு தடையின்றி யாகூ மெயில் சேவையை பயன்படுத்தமுடியும் என தெரிவிக்கின்றது பிரபல தொழில்நுட்ப இணையத்தளமொன்று.