இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண்.43ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் நீதிமன்றத்தின் அலுவல் பொருத்துதான் இன்றைய விசாராணை பற்றிய விவரம் தெரியவரும்.
இன்று 30.10.13 விசாரனைக்கு வரும் என எதிர்ப்பார்த்த இரட்டைப்பட்ட வழக்கு நீதிமன்ற நேரம் முடிவடைந்ததால் அது மீண்டும் பெட்டிக்குள் சுறுங்கி விட்டது. மீண்டும் எதிர்ப்பார்க்காதீர்கள்....வராது..... வந்தாலும் முதல் 20க்குள் வராது... அப்படி ஒரு வேளை வந்தாலும் மீண்டும் அடுத்தமாதத்திற்கு ஒத்திவைக்கப்படும்... ஜூன் இல் தான் தீர்ப்பு வரும்... அது வரை உடலில் நோயை வரவழைக்காமல் நிம்மதியாக ஓய்வு எடுங்கள்... இது தான் இன்றைய இரட்டைப் பட்ட வழக்கு...
ReplyDeleteமாலை 6 மணிக்கு எல்லா இணையதளத்திலும் இந்த செய்திதான் வரப்போகிறது..