தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு பயனுள்ள விஷயங்களைச் செய்யும் 10 இளைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் ஐ.நா. கொடுக்கும் விருதினை இந்த ஆண்டு இந்திய இளைஞர் ஒருவரும் பெறுகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த வருண் அரோரா, பள்ளி பாடப் புத்தகங்களை ஆன்லைனில் வெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக இந்த விருதினைப் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.