Pages

Saturday, October 12, 2013

அன்பார்ந்த ஆசிரிய சகோதர / சகோதரிகளே! "TNKALVI" ஆண்ட்ராய்டு (ANDROID) அப்ளிகேஷன் அறிமுகம்

வணக்கம், உங்கள் மொபைலில் Android Smart Mobile Phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே  "TNKALVI"  ANDROIDஅப்ளிகேசனை நிறுவி பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி / அனைவருக்கும் கல்வி இயக்கம் / RMSA / ஆசிரியர் தேர்வு வாரியம் / அரசுத் தேர்வுகள் துறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

TO DOWNLOAD "TNKALVI ANDROID APPLICATION" CLICK HERE...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.