Pages

Friday, October 4, 2013

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.13 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு

அக்டோபர் மாதத்தில் தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு குறுவள மையப் பயிற்சிகள் நடைபெற உள்ளது

SPD - 2013-14 - PRIMARY CRC WILL BE HELD ON 19.10.2013 & UPPER PRIMARY CRC WILL BE HELD ON 26.10.2013 REG PROC CLICK HERE... - CRC - II

SPD - 2013-14 PRIMARY / UPPER PRIMARY CRC WILL BE HELD ON 05.10.2013 & 12.10.2013 REG PROC CLICK HERE... - CRC - I

1 comment:

  1. 19/26-10-13 தேதிகளில் நடப்பது வட்டார அளவிலான பயிற்சி.வட்டார அளவிலான பயிற்சிகளும் சனிக்கிழமைகளில்தான் நடைபெறும். pdf கடிதத்தைப் படித்துப்பார்த்தால் புரியும்.தயவுசெய்து தலைப்பை மாற்றவும்.நனறி.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.