தகுதிதேர்வில் முரண்பாடு இல்லை ஒவ்வொரு வகுப்பு புத்தகத்தில் தான் தவறுகள் அதிகமாக உள்ளது எடுத்துக்காட்டக எட்டாம் வகுப்பு புத்தகத்தில் ஒரு விடையும் ஒன்பதாம் புத்தகத்தில் ஒரு விடையும் உள்ளது ஆதலால் தகுதி தேர்வில் நீங்கள் படித்த புத்தகத்திற்கு மாறாக விடை இருப்பின் அதை ஆதாரமாக அனுப்பி இந்த விடைக்கும் மதிப்பெண் வழங்குமாறு கேட்கவும் அதுதான் சரியானதாக நான் கருதிகிறேன்.
அதேபோல் ஆசிரியர் தேர்வு வாரியமும் ஒரே கேள்விக்கு இரண்டு விடைகள் இருப்பின் இரண்டிற்கும் மதிப்பெண் வழங்குமாறு அனைத்து தேர்வு எழுதியவர்களின் சார்பாக இந்த தளத்தின் மூலமாக தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை வைக்கிறேன்.
Thanks to- Mr.Boopathi Panneerselvam
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.