TO DOWNLOAD SUPREME COURT ORDER REG SECONDARY GRADE TEACHERS DISTRICT TRANSFER CLICK HERE...
இதுகுறித்து SSTAவின் பொதுச் செயலாளர் இராபர்ட் கூறியுள்ளதாவது,.தமிழ்நாட்டில் 2009 பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட கலந்தாய்வு மூலம் மாறுதல் பெற தடை விதிக்கப்பட்டிருந்தது. அண்மையில் இந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. தற்பொழுது இந்த தீர்ப்பின் நகல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தீர்ப்பின் நகல் தற்பொழுது நமது tnkalvi இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.