இன்று மாலை 4.05 மணிக்கு நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணை தொடங்கியது. முதலில் இரட்டை பட்டம் சார்பில் வழக்குரைஞர் பிரகாஸ் மற்றும் பிற வழக்குரைஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தார்கள், இன்று நீதிமன்றம் முடியும் வரை அவர்கள் தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டது.
இதையடுத்து விசாரணை நாளையும் தொடர்கிறது. விசாரணை அடுத்து விரைவில் தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thank you for information
ReplyDelete