Pages

Monday, August 26, 2013

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருவது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து ஆசிரியர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் தலைமை நீதியரசர் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு இன்றும், நாளையும் மாற்று பணி மூலம் நியமிக்கப்பட்டுள்ளதால் சென்னை
உயர்நீதிமன்றத்தில் நாளை வரவேண்டிய இரட்டைப்பட்டம் வழக்கு நாளை வருவது சந்தேகம் தான் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் வழக்கு 29.8.2013 அன்று வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.