01.06.1988க்கு பிறகு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரில் தேர்வுநிலை பெறாமல் பட்டதாரி ஆசிரியராகவோ, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகவோ பதவி உயர்வு பெற்றவர்கள்
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை தர ஊதியத்தை (GP 5400) தவிர தர ஊதியம் குறைவாக பெற்று வருகின்றனர். பதவி உயர்வு தண்டனையா..? என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வு கிடைக்குமா.. 4(3) விதியின் படி தர ஊதியத்துடன் (5400) கூடிய ஊதிய பாதுகாப்பு கிடைக்குமா...?
மேற்படி அரசானையின் படி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று படுவோம்.
ReplyDeleteஆசை படலாம். பேராசை கூடாது
ReplyDeleteidhu miha thavarana uthiya nirnayam.thasildharukke intha thara udhiam illai.
ReplyDelete4(3) padi oodiya nirnayam cheyya anumathikka vendum
ReplyDelete