Pages

Friday, August 2, 2013

பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 94 சதவீதம்

பி.எட்., படிப்பு தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

2013 மே - ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கான முடிவுகள் பல்கலைக்கழகத்தின் www.tnteu.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர். இவர்களில் 94 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.