குரூப் 1 முதன்மை தேர்வு செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், முதன்மை தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
25 இடங்களுக்கு 1391 பேர் தகுதி பெற்றுள்ளனர். உதவி ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி போன்ற பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. பிப் 16ல் நடந்த முதல்நிலை தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்டது என கூறினார்.
Thanks
ReplyDelete