Pages

Wednesday, August 28, 2013

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அடுத்த வாரம் 03.09.2013 அல்லது 04.09.2013 அன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நேற்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதியர்சர் மதுரை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுப்பணி மூலம் சென்றுள்ளதால், இந்த வழக்கு அடுத்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 28 மற்றும் 29ஆம் தேதிகளிலும் விசாரணைக்கு வருவதற்கும் வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிகின்றன. எனவே அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் விசராணைக்கு நிச்சயம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. Please send me case number of the double degree case.
    Saravanan Karanthamalai

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.