Pages

Tuesday, July 23, 2013

த.அ.உ.ச - ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படை யில் Diploma Qualification உள்ள பணியிடங்களுக்கு ரூ.2800 லிருந்து ரூ.4200/-ஆக திருத்தியமைக்கப்பட்டது. ஆனால் இநிஆ பணியிடத்திற்கு மாற்றப்படவில்லை - அரசு பதில்


குறிப்பு : இது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்

4 comments:

  1. When will release one man commision? Anybody tell me. Any benifit for secondarygrade teachers?

    ReplyDelete
  2. அரசின் கொள்கை முடிவு என்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் இ.நி.ஆ. பணியில் ஒரு பிரிவினருக்கு அடிப்படை ஊதியத்தை 1-86 * பெருக்கி வழங்குகின்றனர்.ஆனால் பின் 1-06- 2009 ல் பணியமர்த்தப்பட்டவருக்கு 5200 + 2800 என்பது முறையானதா...அரசு விழித்துக்கொள்ளுமா...

    ReplyDelete
  3. நண்பர்களே ! வணக்கம் உங்களுக்கு தெரிந்த RTI பற்றிய செய்திகளை பகிர்ந்தால் அனைவருக்கும் உபயோகரமாக இருக்கும்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.