Pages

Friday, July 19, 2013

CCE - E-Register for CCE for I to IX Std

அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களுக்கு,
1 - 9  ஆம் வகுப்பிற்கான முப்பருவ மதிப்பீட்டு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் மதிப்பீட்டுப் பணிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் E-Register for CCE எனப்படும் Excel file வெளியிடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:
1. ஒவ்வொரு பருவத்திலும் மதிப்பெண்களை உள்ளீடு செய்தால் போதுமானது. மதிப்பெண்கள் தானாக கிரேடுகளாக மாற்றப்படும்.
2. ஒவ்வொரு பருவத்தின் இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
3. மாணவர் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வருடம் முதலானவற்றை ஒரு பக்கத்தில் டைப் செய்தால் மட்டும் போதுமானது. மாணவர்களைச் சேர்க்கவும், நீக்கவும் வசதி உண்டு.
4. ஒட்டு மொத்த விபரங்களையும் ஒரு பட்டனைக் கிளிக் செய்து பிரிண்ட எடுக்க இயலும்.
5. முப்பருவ மதிப்பெண்களையும் கூட்டி சராசரி கண்டு ஆண்டு இறுதி தர அறிக்கையைப் பெற இயலும்.
6. ஒவ்வொரு மாணவனின் இறுதி தரப்புள்ளி மற்றும் அம்மாணவன் பெற்ற பாட வாரியான மதிப்பெண் விழுக்காட்டையும், சராசரி தரப்புள்ளி மற்றும் சராசரி விழுக்காட்டினையும் அறிய முடியும்.

To Download CCE - 9th Std Tamil Medium Click Here...

To Download CCE -9th Std - English Medium Click Here...

To Download CCE -1 to 8th std -Tamil Medium Click Here...

4 comments:

  1. மிக்க நன்றி ... மிகவும் பயனுள்ள தொகுப்பு ... பணிச்சுமை மிகவும் குறையும் ... நன்றி ..

    ReplyDelete
  2. Sir
    i could not see this CCE ZIp it asks to BUY How can I get it in sir?Plz explain

    ReplyDelete
  3. வணக்கம் அய்யா, நான் ஒன்று, இரண்டு மற்றும் ஐந்தாம் வகுப்பு எடுக்கிறேன். நான் எப்படி மாணவர்கள் பெயர்களை சேர்ப்பது?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.