Pages

Saturday, July 20, 2013

கவுன்சிலிங்கை புறக்கணித்த ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனத்திற்கான கவுன்சிலிங் விருதுநகரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் காலியாக உள்ள 45 பணியிடங்களை மறைத்து 14 இடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக
முறைகேடாக கவுன்சிலிங் நடத்துவதாக கூறி ஆசிரியர்கள், கவுன்சிலிங்கை புறக்கணித்தனர். தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.