தமிழக அரசால் வெளியிட்ட அரசாணைகள் பதிவிறக்கம் செய்ய...
ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒரு நபர் குழு முரண்பாடுகள் களைய தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதல் நாள் இணையதளத்தில் 28 அரசாணைகள் வெளியிடப்பட்டது. நேற்று தமிழக அரசின் இணையதளத்தில் மதியம் 22 அரசாணைகள் வெளியிடப்பட்டது, பின்பு நேற்று மாலை 38 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.நேற்று இரண்டு கட்டங்களாக வெளியிட்ட 60 அரசாணைகளில், பள்ளிக்கல்வித் துறையை சார்பாக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 88 அரசாணைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அனைத்து ஆசிரிய சங்கங்களும் இந்தமுறையாவது ஈகோ பார்காமல் ஒற்றுமையாக இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தினால்தான் நமது உரிமைகளை மீண்டும் பெற முடியும்.இல்லையென்றால் நாம இடைநிலை ஆசிரியர் இல்லை ஈனா வானா ஆசிரியர் ஆக்கிடுவாங்க .
ReplyDeleteERODE
ஒட்டுமொத்த சங்கங்களும் சேர்ந்து ஒரே ஒரு கோரிக்கையினை மட்டும் முன்நிறுத்தினால் ஒழிய இடைநிலை ஆசிரியர்கள் இப்போது கடைநிலை ஆசிரியராக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை.
ReplyDeleteநமக்குள்ளே 1008 சங்கங்கள் வைத்துக்கொண்டு ஆளுக்கு ஒன்று சொன்னால் மிஞ்சுவது தோல்வி ஒன்றே! இதை யாராலும் தற்போது மறுக்க முடியாது!
ReplyDeleteavvalavu thana?
ReplyDeletesec Grade Teachers ku entha G.O vum illaya?
பொறுப்பாளர்கள் இடைநிலை ஆசிரியர்களை கண்டுகொள்வதில்லை
ReplyDeleteyes it is true
ReplyDeleteஊதியக்குழு அமைத்து சம்பளத்தை குறைத்தது இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும்தான்
ReplyDeleteஎன்ன.. செய்ய போகிறிர்கள். சங்கங்களே.....
ReplyDeleteEntha oru Sanga porupalarum 2800 gp vaangala. Ellarume B.T Asst. H.M appuram eppadi unmaiyana porattam nadakum vaazhga koottani valarga porupalarkal kudumbam mattum
ReplyDeletethere is no standard in these G.O only benefitted person get so many benefits again sorry for govt employees teachers Kindly give objection for media particularly Dinamalar which project as villans not the same citizens
ReplyDeletePG TEACHER கதி?
ReplyDeleteபொறுப்பாளர்கள் இடைநிலை ஆசிரியர்களை கண்டுகொள்வதில்லை
ReplyDeleteபொறுப்பாளர்கள் இடைநிலை ஆசிரியர்களை கண்டுகொள்வதில்லை
ReplyDeleteevery one go to BT
ReplyDeleteThose who are get benefits they only get again
ReplyDelete