இந்த ஆண்டு தொடக்கக் கல்வி துறையில் ஆசிரியர் பதவி உயர்வு, மாறுதல் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.பள்ளிகளின் காலிப் பணியிடங்களும் வெளியிடப்பட்டன. புகார்களின் மீது உடன் நடவடிக்கை எடுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் வி. ராமேஸ்வர முருகனுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
கல்விஅமைச்சர், கல்வித் துறை செயலர்,அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.
கல்விஅமைச்சர், கல்வித் துறை செயலர்,அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment