Pages

Friday, June 21, 2013

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் நாளை 22.06.2013 வழக்கம் போல செயல்பட உத்தரவு

நாளை 22.06.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்  வேலை நாளாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய நாள்காட்டியில் நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல், நாளை வேலை நாளாக செயல்ப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.