Pages

Wednesday, June 19, 2013

இரட்டைப்பட்டம் வழக்கு குறித்த புரளிகளை நம்ப வேண்டாம்

இரட்டை பட்டம் பற்றிய வழக்கு பல்வேறு காரணங்களால், விசாரணைக்கு வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக பல்வேறு தரப்பினர் புரளி கிளப்புவதாக தகவல்கள் வருகிறது. இது குறித்து உரியவர்களிடம் நாம் விசாரித்ததில் எங்களுக்கும் பல நண்பர்களிடம் தொலைபேசி அழைப்பு வாயிலாக இதுபோன்ற புரளிகள் வந்தவண்ணம் உள்ளது.
இந்த வழக்கு குறித்து உண்மையான நிகு என்னவென்றால், இதுவரை விசாரணைக்கு வரவில்லை என்றும், விசாரணை அடுத்த வாரம் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.