Pages

Wednesday, June 19, 2013

6 குழந்தைகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி 6 குழந்தைகள் உயிரிழப்பு. அரசுப் பள்ளி மாணவர்களை ஷேர் ஆட்டோ ஏற்றிச் சென்றது.
கைக்குறிச்சியில் இருந்து வல்லத்திராக்கோட்டைக்கு ஷேர் ஆட்டோ சென்ற போது விபத்து.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.