தமிழகத்திலுள்ள கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான தேர்வுகள் இன்று துவங்கின. இத்தேர்வுகள் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகின்றன.
பி.எட்., தேர்வுகள், மே 29ல் தொடங்கி, ஜுன் 14 வரை நடைபெறுகின்றன. எம்.எட்., தேர்வுகள், மே 29ல் தொடங்கி, ஜுன் 3ம் தேதி வரை நடைபெறுகின்றன.
பி.எட்., தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 80 மற்றும் எம்.எட்., தேர்வுகளுக்கான மொத்த மதிப்பெண் 100.
தேர்வு அட்டவணை குறித்த விரிவான விபரங்களுக்கு: http://www.tnteu.in/pdf/T_T_May2013.pdf.
பி.எட்., தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 80 மற்றும் எம்.எட்., தேர்வுகளுக்கான மொத்த மதிப்பெண் 100.
தேர்வு அட்டவணை குறித்த விரிவான விபரங்களுக்கு: http://www.tnteu.in/pdf/T_T_May2013.pdf.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.